PPF: ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.60,989 என்ற அளவில் வழக்கமான ஓய்வூதியத்தைப் பெறவும், அதுவும் முற்றிலும் வரி விலக்குடன் கூடிய வருமானத்தை பெறவும் கணக்கில் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
பிபிஎப் மற்றும் வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றில் ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் நிலையில், அது குறித்து விதிமுறைகள் சொல்வது என்ன என்பதை பார்க்கலாம்.
Post Office PPF Scheme: PPF திட்டத்தில் முதலீடு தபால் அலுவலகம் அல்லது எந்த வங்கி மூலமாகவும் தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.500 டெபாசிட் செய்யலாம். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
How To Save Income Tax : வரும் நிதியாண்டில் உங்களின் வருமான வரியில் சுமார் ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு பெற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
ஒரு நாளைக்கு ரூ. 417 என்கிற கணக்கில் மாதம் ரூ.12,500 டெபாசிட் செய்யும்பட்சத்தில் 15 வருட முதலீட்டிற்குப் பிறகு 7.1% வட்டி விகிதத்தில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.40 லட்சம் வரை கிடைக்கும்.
15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் டெபாசிட் செய்தால், இறுதியில் மொத்த தொகையாக ரூ. 1.80 லட்சம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். மேலும் இதற்கான வட்டியும் கொடுக்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.