நாமக்கல்லில் 29 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு -கடும் எச்சரிக்கை!

நாமக்கல்லில் செங்கல் சூளைகள், ஸ்பின்னிங் மில்களில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர்கள் 29 பேர் மீட்பு. குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் அபராதம் விதிக்கப்படும் என கடும் எச்சரிக்கை.

Trending News