மக்கள் அன்பை பெற்றவர் அரசியலுக்கு வருவதில் தவறில்லை - கே.பி.முனுசாமி!

விஜய் அரசியலுக்கு வருவதை அதிமுக வரவேற்கிறது என கே.பி.முனுசாமி பேட்டி அளித்துள்ளார்.

மக்கள் அன்பை பெற்றவர் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Trending News