பெண்கள் பங்கேற்ற கோழி பிடிக்கும் போட்டி!

திருச்செங்கோட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே கலந்து கொண்ட கோழி பிடிக்கும் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டிகளில் குழந்தைகள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தனர்.

Video ThumbnailPlay icon

Trending News