தார் ஜீப்பை கெத்தாக ஒட்டிய குஷ்பூ: வைரலாகும் வீடியோ

75 ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி சென்னையில் நடத்தப்பட்ட பேரணியில் தார் ஜீப்பில் வானதி சீனிவாசனை உட்கார வைத்து குஷ்பு அந்த வாகனத்தை இயக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

Trending News