கொட்டிய இடத்தில் மீண்டும் முடி வளர்ச்சியடைய வெளிப்புற பராமரிப்பு மட்டுமல்லாமல், உட்புற ஊட்டச்சத்துக்களும் அவசியம் ஆகும். ஆரோக்கியமான உணவு முறை மூலம் முடியின் ஆரோக்கியத்தை நாம் எளிதாக மேம்படுத்தலாம்.
Anti-Aging Tips: வயதானாலும், என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருக்கும். அழகிய சுருக்கமில்லாத மாசு மருவற்ற சருமமும், பளபளப்பான அடர்ந்த கருமையான கூந்தலும், இளமையை பறைசாற்றும் முக்கிய அம்சங்கள்.
Reasons Why You Should Not Apply Hair Oil Daily : அனைவரும் தற்போது சந்தித்து வரும் ஒரு பிரச்சனை, முடியுதிர்வு. இதை தடுக்க தலையில் எண்ணெய் வைக்கலாம். ஆனால், அதுவும் எத்தனை நாளுக்கு ஒரு முறை வைக்க வேண்டும் தெரியுமா?
HMPV வைரஸ் குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிராவின் புல்தானாவில், தலையில் வழுக்கையை ஏற்படுத்தும் ஒரு விசித்திரமான நோய் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Natural Foods To Protect Your Skin And Hair : நம் அனைவருக்கும் சருமத்தையும் முடியையும் சரியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
கறிவேப்பிலையில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. இவை பல்வேறு நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்து ஆரோக்கியமான உடலைத் தக்க வைக்கிறது. கறிவேப்பிலை மூலிகை குணம் பற்றி கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
Hair Fall Tips: தினசரி முடி உதிர்வது சகஜம் தான் என்றாலும், சிலருக்கு அதிக முடி உதிர்வு இருக்கும். குளிர்காலத்தில் முடி உதிர்வை குறைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பயோட்டின் கூந்தலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும். பயோட்டின் வைட்டமின் பி7 என்று அழைக்கப்படுகிறது. இது முடியை வலுவாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க உதவுகிறது.
Tips To Make Turn Whitened Hair Black : நம்மில் பலருக்கு முடி கருகருவென வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கென்றிருக்கும் சில டிப்ஸை இங்கு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.