சாலையில் மிரண்டு ஓடிய மாடு...அதிர்ஷ்டவசமாக தப்பிய இளம்பெண்!

சாலையில் மிரண்டு ஓடிய மாடு... அதிர்ஷ்டவசமாக தப்பிய இளம்பெண், பதபதைக்க வைத்த சம்பவம்

சென்னை மாங்காட்டில் சாலையில் மிரண்ட பசு மாடுகள் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மீது மோத வந்த போது, அவர் மயிரிழையில் உயிர்தப்பினார்.

Video ThumbnailPlay icon

Trending News