Video: இணையத்தை கலக்கும் மனித-முக குரங்கு!

சீனாவின் டினாஞ்சின் வனவிலங்கு பூங்காவில் இருக்கும் குரங்கின் முகம் ஆனது மனிதரின் முகத்தினை போன்ற வடிவத்தினை கொண்டுள்ளது!

Last Updated : Mar 26, 2018, 08:20 PM IST
Video: இணையத்தை கலக்கும் மனித-முக குரங்கு! title=

சீனாவின் டினாஞ்சின் வனவிலங்கு பூங்காவில் இருக்கும் குரங்கின் முகம் ஆனது மனிதரின் முகத்தினை போன்ற வடிவத்தினை கொண்டுள்ளது!

சீனாவின் வனவிலங்கு பூங்காவில் இருக்கும் குரங்கு ஒன்றின் முகமானது மனிதரின் முகத்தினை போன்ற வடிவத்தினை கொண்டுள்ளது. இந்த குரங்கின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவில் காட்சிப்படுத்தப் பட்டுள்ள குரங்கு ஆனது, ஒரு கண்ணாடி அறைக்கு பின்னர் இருப்பது போலவும், எதையோ தேடிக்கொண்டு இருப்பதினை போலவும் தெரிகிறது. மனிதரின் ஒத்த முக சாடையினை கொண்டிருக்கும் இந்த குரங்கின் வீடியோவினை அந்த பூங்காவிற்கு சுற்றளா வந்த பயணிகள் படம் பிடித்துள்ளனர்.

இதுவரை சுமார் 1.5 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் இந்த வீடியோவினை பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.

Trending News