நவராத்திரி 2017: நாள் 10 (30-09-2017)

Last Updated : Sep 30, 2017, 09:58 AM IST
நவராத்திரி 2017: நாள் 10 (30-09-2017) title=

நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி துவங்கி உள்ளது. விழாவையொட்டி, கோவில்கள், வீடுகளில் நேற்று கொலு வைக்கப்பட்டது. மேலும் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு நவராத்திரி கொலு விழா ஆரம்பமாகி உள்ளது.

பத்தாம் நாளான இன்றைய விழாவின் சிறப்பம்சங்கள்:-

நவராத்திரி நாள் 10:- (விஜய தசமி)

தேவி: விஜயா

மலர்: மல்லிகை மற்றும் ரோஜா

நெய்வீதியம்: சர்க்கரை பொங்கல்,

திதி: தசம

Trending News