விமானத்தில் முதல் முறை பயணம் செய்பவர்களுக்கு -RelaxTips!

நெடுந்தூர பயணம் என்றாலே சிலருக்கு வைற்றில் புளியை கரைத்து விட்டதுபோல் ஆகிவிடும். அதுவும் விமானத்தில் என்றால்?

Last Updated : Apr 5, 2018, 04:48 PM IST
விமானத்தில் முதல் முறை பயணம் செய்பவர்களுக்கு -RelaxTips! title=

நெடுந்தூர பயணம் என்றாலே சிலருக்கு வைற்றில் புளியை கரைத்து விட்டதுபோல் ஆகிவிடும். அதுவும் விமானத்தில் என்றால்?

பேருந்துந்தில் பயணிக்கும் போதோ சிலருக்கு உவாதைகள் ஏற்படுதவை நாம் பார்த்திருக்கின்றோம். பூமியின் ஓட்டத்தினை மீறி நம் உடல் ஓடுகையிலேயே இவ்வாறான உவாதைகள் நிகழ்கின்றன.

புவிஈர்ப்பு விசையுடன் கூடிய சாலை பாதையிலேயே இவ்வாறான நிலைமை என்றால், புவிஈர்ப்பு விசை இல்லாத வளிமண்டலத்தில் பயணித்தால் என்னவாகும். விமானத்தில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு இது பழகிவிடலாம், ஆனால் முதன் முறை இதை எதிர்கொள்பவர்களுக்கு...

விமானம் புறப்படவதற்கு முன்னதகா (அ) இறக்கத்தின் போது பின்பற்றவேண்டிய சில குறிப்புகள்...

  • மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள். தங்களது சீட்டில் அமர்ந்தவாரே சற்று நிமிர்ந்து உட்கார்ந்து மூச்சினை நன்றாக இழுத்துவிடுவேண்டும். வயிறு, மார்பு பகதிகளை இறுக்கையில் சாய்க்காமல் நேரக வைத்து மூச்சுவிடுதல் அவசியம்.
  • பதற்றத்தை குறையுங்கள். பதற்றமான சூழலில் இருக்கையில் உங்கள் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உடல் முழுவதும் வேர்வியில் குளிக்கும். இவ்வாறான செயல்பாடுகள் உவாதைகளுக்கு வழிவகுக்கும். எனவே பதற்றத்தினை குறைக்க கவணத்தினை திசைமாற்றி இயல்பாக இருப்பது போல் உனரவேண்டும்.
  • மாற்று துவார சுவாசம். யோகா பயிற்சியின் போது மூக்கு துவாரங்களில் மாற்றி மாற்றி மூச்சினை விடுவதுப் போல் மூச்சுப் பயிற்சி செய்தல் நன்மை பயக்கும்.
  • 5-5-5 பயிற்சி முறை. பதற்றத்தினை குறைக்க ஏதுவாக 5 நொடிகளுக்கு ஒருமுறை 5 மீ தொளிவில் உள்ள 5 பொருட்களை மாற்றி மாற்றி பார்க்க வேண்டும். இதனால் கவனச் சிதறல் ஏற்படும். நீங்கள் விமானத்தில் இருப்பதினை மறந்து இயல்பாக இருப்பது போல் உணர்வீர்கள். இதனால் உங்களுக்குள்ளாக ஏற்படும் உவாதை பிரச்சணைகள் பறந்துவிடும்.

Trending News