ஒரு நாள் மழைக்கே தத்தளித்த டெல்லி என்.சி.ஆர், பகுதிகள்!! 30 பேர் மீட்பு

டெல்லி என்சிஆர் பகுதியில் பலத்த மழை போக்குவரத்து பெரிதும் பாதிப்பு

Written by - ZEE Bureau | Last Updated : Sep 1, 2018, 12:53 PM IST
ஒரு நாள் மழைக்கே தத்தளித்த டெல்லி என்.சி.ஆர், பகுதிகள்!! 30 பேர் மீட்பு

தேசியத்தின் தலைநகரம் டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள என்.சி.ஆர் பகுதிகளில் சனிக்கிழமையான இன்று காலை முதல் கடுமையான மழை பெய்தது. மழையால் தெருக்களில் நீர் தேங்கி நின்றது. பல பகுதிகளில் வெள்ளம் போல தண்ணீர் தேங்கியதால் மக்கள் இயல்வு வாழ்க்கை பாதிப்படைந்தது. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. வேலைக்கு செல்பவர்களுக்கும், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பெரும் சிரமம் ஏற்ப்பட்டது. 

சாலைகளில் தேங்கிய நேரில் பஸ் சிக்கியதால், பயணிகளை பாதுகாப்பாக மீட்க தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். ஒரு நாள் மழைக்கே தேசத்தின் தலைநகரத்தில் ஏற்ப்பட்ட சில காட்சிகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

More Stories

Trending News