நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று... வைரலாகும் tattoo Pics!

டாட்டோக்கள் எப்போது சரியாக அமைந்துவிடுவதில்லை என்பதற்கு சான்றாய் இணையத்தில் சில புகைப்படங்கள் பரவி வருகின்றது...

Last Updated : Jul 17, 2019, 01:22 PM IST
நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று... வைரலாகும் tattoo Pics!

டாட்டோக்கள் எப்போது சரியாக அமைந்துவிடுவதில்லை என்பதற்கு சான்றாய் இணையத்தில் சில புகைப்படங்கள் பரவி வருகின்றது...

முகம் தெரியாத நபர் ஒருவரை முதல் முறை பார்க்கும் போது நம்புவது என்பது சாத்தியமில்லாத ஒன்று, ஆனால் இந்த நவநாகரீக உலகில் டாட்டோ கலைஞர்களை பார்தவுடன் அவரை நம்பி தங்களது உடலையே கொடுத்துவிடுகிறார்கள் இளைஞர்கள்.

உடலில் நிரந்தரமாக தங்கிவிடும் வரைப்படங்களை வரையும் டேட்டோ கலைஞர்களின் மீது வைக்கப்படும் நம்பிக்கை தான் தற்போதையே ட்ரண்டிங் கலாச்சாரம். 

பல சமையம் இந்த நம்பிக்கை கை கொடுத்து விடும் என்றபோதிலும், சில சமையங்களில் சொதப்பிவிடுவதும் உண்டு. அவ்வாறு வாடிக்கையாளர்களின் நம்பிக்கை தோற்றுப்போனதன் அடையாளமாக சில டாட்டோ வரைப்படங்களின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Always skeptical about getting tattoo in Tijuana but so happily overwhelmed that I DID........ NOT! #tattoo #tattoofail #meme #lasvegas #tijuana

A post shared by THE BARBERSHOP LV COSMOPOLITAN (@luigi_lasvegasvip) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Uncanny #tattoo #tattoos #fail #tattoofail #tattoofails #inked #ink #tattooideas #tattooing #tattoosofinstagram

A post shared by tattoo_fails (@tattoo_fails) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Mr Mom: So I don’t know about you but I’m a sucker for a guy with tattoos. Something about the “bad boy” image I suppose.... but sometimes this can go terribly wrong .... here’s why. After a few dates with a tall, handsome guy; who was gifted with a wonderful balance of sensitivity and alpha....I was ready to see his “work”. How big? Is it wide? Is it long? I wondered what color it would be !! Ekkk! How exciting ri eeded to rip his shirt off and I demanded he spin around and model his tat ......drumroll.....There she was, in all her glory, proud as a peacock -his mom. Yes, you heard correctly. An oversized portrait of the woman that gave birth to him was majestically covering his entire tan and muscular back. All that I could muster up to say was “ so if I spoon you she will always be between us”? Needless to say, I didn’t see him or his mother ever again. Next! #disastersofadatingdiva #tattoofail #badtattoos

A post shared by Disasters Of A Dating Diva (@disastersofadatingdiva) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Found a little #tattoofail motivation for you to kick off the weekend! #neverdontgiveu 

A post shared by Daniel Joseph (@danbiby) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Only Judge! #Tattoo #fail #tattoofail #tattoofails #ink #inked #tattoos #tattooideas

A post shared by tattoo_fails (@tattoo_fails) on

More Stories

Trending News