2000 ரூபாய் நோட்டு குறித்து புதிய அப்டேட் தந்த ரிசர்வ் வங்கி.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றவும், வங்கிகளில் டெபாசிட் செய்யவும் அக்டோபர் 7 ஆம் தேதி கடைசி நாள். அதற்கு முன் இந்த காலக்கெடு செப்டம்பர் 30 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது அக்டோபர் 7 ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

2000 ரூபாய் நோட்டு குறித்து புதிய அப்டேட் தந்த ரிசர்வ் வங்கி.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
Image Credit: RBI rules for 2000 notes (Representative Image)

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.