இதுதான் அனிருத்-ன் காதலர் தின ஸ்பெஷல்!

இந்த வருடத்தின் காதலர் தினம் இன்று உலக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காதலர்தினத்தை முன்னிட்டு இசையமைப்பாளர் அனிருத் தனது ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு வழங்கி உள்ளார். 

Last Updated : Feb 14, 2018, 09:08 AM IST
இதுதான் அனிருத்-ன் காதலர் தின ஸ்பெஷல்!

இந்த வருடத்தின் காதலர் தினம் இன்று உலக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காதலர்தினத்தை முன்னிட்டு இசையமைப்பாளர் அனிருத் தனது ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு வழங்கி உள்ளார். 

இன்று காதலர் தின ஸ்பெஷலாக இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலை வெளியிட உள்ளார். இந்த பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது. அந்தப் பாடலுக்கு 'ஜூலி' என்று பெயரிட்டுள்ளனர். இது தொடர்பான ஒரு அறிவிப்பை அனிருத் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். காதலர் தின ஸ்பெஷலாக இன்று ஒரு சிங்கிள் ட்ராக் பாடலை வெளியிட்டு உள்ளார். அனிருத் வெளியிடவிருக்கும் பாடலுக்கு 'ஜூலி' என்று பெயரிட்டுள்ளனராம். 

More Stories

Trending News