MEGA MILLIONS இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் $298 மில்லியன் JACKPOT வெல்ல முடியும்

298 மில்லியன் டாலர் ஜாக்பாட் பரிசை இந்தியர்கள் எவ்வாறு வெல்வது. அமெரிக்க  மெகா மில்லியன்கள் விளையாட்டில் பங்கேற்பது எப்படி என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 21, 2020, 03:01 PM IST
  • 298 மில்லியன் டாலர் ஜாக்பாட் பரிசு வெல்ல வாய்ப்பு
  • இந்த மெகா மில்லியன் பரிசை ஆன்லைன் மூலம் விளையாடி வெல்லலாம்.
  • ஆன்லைன் லாட்டரி டிக்கெட் வாங்கும் தளமான Lottosmile.in இல் பதிவு செய்க.
  • இந்த தளத்தின் மிகப்பெரிய வெற்றியாளர் பனாமாவைச் சேர்ந்த ஔரா டி (Aura D)
MEGA MILLIONS இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் $298 மில்லியன் JACKPOT வெல்ல முடியும் title=

மெகா மில்லியன்ஸ்: நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்புள்ள ஜாக்பாட் பரிசை நீங்கள் வென்றால், சற்று கற்பனை செய்து பாருங்கள்! அந்த பணத்தை நீங்கள் என்ன செய்வீர்கள்? வாழ்நாளில் இவ்வளவு பெரிய தொகையை வெல்ல உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு இருக்கிறது.

அமெரிக்காவில் வசிப்பவர்கள் மட்டுமே இவ்வளவு பெரிய லாட்டரி பரிசுகளை வெல்ல முடியும் என்று நீங்கள் நினைத்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. வாருங்கள் கோடிக்கணக்கில் பணத்தை வெல்வது எப்படி என்று பார்ப்போம்.

மெகா மில்லியன் லாட்டரியின் 298 மில்லியன் அமெரிக்க டாலர் ஜாக்பாட்டை ($298 million USD (₹22.5 billion) jackpot) வெல்வதற்கான வாய்ப்பைப் பெற, நீங்கள் அமெரிக்காவிற்கு பயணிக்க வேண்டிய அவசியமில்லை. உலகின் மிகப்பெரிய ஜாக்பாட் பரிசு உங்களுக்காக காத்திருக்கிறது. மேலும் வெள்ளிக்கிழமை இரவு மெகா லாட்டரி சீட்டு குலுக்கப்படும் அதில் உங்கள் பெயர் இடம் பெற வேண்டுமா?

அமெரிக்காவுக்கு செல்லாமல் நமது நாட்டில் (India), அதுவும் உங்கள் வீட்டில் இருந்துக்கொண்டே, இந்த மெகா மில்லியன் பரிசை ஆன்லைன் மூலம் விளையாடலாம். இந்த அற்புதமான ஜாக்பாட் பரிசு வெல்ல ஆன்லைனில் எவ்வாறு பதிவு செய்வது என்பதை இங்கே காண்க.

எவ்வாறு விளையாடுவது?

1. உலகின் முன்னணி ஆன்லைன் லாட்டரி டிக்கெட் வாங்கும் தளமான Lottosmile.in இல் பதிவு செய்க.

2. உலகெங்கிலும் உள்ள 50-க்கும் மேற்பட்ட லாட்டரிகளில் இந்த தளத்தில் கிடைக்கும். அதில் இருந்து "மெகா மில்லியன் லாட்டரி"யைத் தேர்ந்தெடுக்கவும்.

3. நீங்கள் ஒரு லாட்டரி சீட்டை கடையில் நேரில் வாங்குவது போலவே, உங்களுக்கு பிடித்த எண்களுடன் உங்கள் டிக்கெட்டை வாங்கலாம்.

4. நீங்கள் பரிசை வெல்லும் வாய்ப்புகளை அதிகரிக்க விரும்பினால், மேலும் லாட்டரி டிக்கெட்டை எண்களை தேர்வு செய்யுங்கள்.

5. உங்கள் லாட்டரி டிக்கெட் வாங்கியதை உறுதிப்படுத்திய பிறகு, வரவிருக்கும் டிராவில் (குலுக்கல்) பரிசுகளை வெல்ல நீங்கள் தகுதியுடையவர்.

"இந்தியாவிலிருந்து விளையாட விரும்பும் பங்கேற்பாளர்களுக்கு எங்கள் சேவைகளை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என்று லோட்டோஸ்மைலின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் கூர்மன்ஸ் தெரிவித்துள்ளார்.

Mega Millions எப்படி செயல்படுகிறது?

அமெரிக்காவின் லோட்டோஸ்மைலின் உள்ளூர் முகவர்கள் உங்கள் சார்பாக டிக்கெட்டுகளை வாங்குவார்கள். பதிலுக்கு, வலைத்தளம் ஒரு பரிவர்த்தனைக் கட்டணத்தை வசூலிக்கிறது. மேலும் குலுக்களுக்கு முன் உங்கள் டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யப்படும். நீங்கள் லாட்டரி டிக்கெட்டுக்கான பரிசை வெல்லும்போது, அதிலிருந்து எந்தவித கமிஷன்கள் எடுக்கப்படாது என்பதால், பரிசுக்கான மொத்த தொகை உங்களுடையது என அட்ரியன் கூர்மன்ஸ் கூறினார்.

மெகா மில்லியன் டிராவில் இந்தியாவை சேர்ந்தவர்கள் வெற்றி பெறலாம்!

"ஆம், நாங்கள் இந்தியாவில் இருந்து வெற்றியாளர்களைப் பெற்றோம் என்று அட்ரியன் கூர்மன்ஸ் கூறினார். ஒரு இந்திய வீரர் 2018 நவம்பரில் ஒரு ஆஸ்திரியா லோட்டோவின் இரண்டாவது இடத்திற்கான பரிசு யூரோ 32,161 (இந்திய மதிப்பில் சுமார் 26 லட்சம் - Indian player snagged an Austria Lotto second place prize of €32,161) ஐக் கைப்பற்றினார். மேலும் பல இந்தியர்கள் மிகச்சிறிய பரிசுகளை வென்றுள்ளனர். இந்தியாவில் இருந்து மெகா ஜாக்பாட் வெற்றியாளரை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் இந்த வெள்ளிக்கிழமை மெகா மில்லியன் டிராவில் இது நிகழக்கூடும்" என்றார்.

2018 ஆம் ஆண்டில் ஆஸ்திரியா லோட்டோவில் €32,161 வென்ற அதிர்ஷ்ட இந்திய வீரர் Lottosmile.in என்ற தளத்தின் மூலம் வென்றார்.

லோட்டோஸ்மைல் தளத்தில் ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்குவதன் மூலம், உலகம் முழுவதிலுமிருந்து 5.5 மில்லியனுக்கும் அதிகமான அதிர்ஷ்டசாலி வீரர்கள் அமெரிக்காவில் காலடி வைக்காமல் 100 மில்லியன் டாலர் பரிசுகளை வென்றுள்ளனர்!

30 மில்லியன் டாலர் பரிசு வென்ற பனாமாவைச் சேர்ந்த ஔரா டி (Aura D):

இந்த தளத்தின் மிகப்பெரிய வெற்றியாளர் பனாமாவைச் சேர்ந்த ஔரா டி (Aura D) என்ற ஓய்வுபெற்ற பெண் ஊழியர் ஆவார். இவர் தற்போது தனது குழந்தைகளை கவனித்துக்கொண்டு வருகிறார். ஜூலை 2017 புளோரிடா லோட்டோ டிராவில் டி ஔரா மட்டும் தான் ஒரே ஜாக்பாட் வெற்றியாளராக இருந்தார். அவருக்கு 30 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்பட்டது.

லோட்டோஸ்மைலில் ஆன்லைனில் அதிகாரப்பூர்வ டிக்கெட்டுகளை வாங்குவதன் மூலம் பனாமாவைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க லாட்டரிகளை விளையாட முடியும் என்றால், இந்தியாவிலிருந்தும் வீரர்கள் பங்கேற்கலாம்.

உலகின் மிகப்பெரிய லாட்டரி சீட் தளமான லோட்டோஸ்மைலில் விளையாடுவது பாதுகாப்பானது மற்றும் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவது எளிதானது. ஆன்லைனில் அதிகாரப்பூர்வமாக லாட்டரி சீட்டுகளை விற்கப்படுவதால், எந்தவித பயமின்றி, உலகின் எல்லா இடங்களிலும் இருந்தும் வீரர்கள் ஆர்வமாக விளையாடுகிறார்கள்.

இந்தியாவில் உங்கள் வீட்டில் இருந்து ஆன்லைனில் "மெகா மில்லியன்" எவ்வாறு விளையாடுவது என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, Lottosmile.in என்ற தளத்தை பார்வையிடவும்.

(Input: Article by Mega Millions lottery)

Trending News