MK Stalin: தமிழ்நாட்டின் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தற்போதைய திமுக அரசு செயல்படுத்தி உள்ள திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார்.
Tamil Nadu Government Pension : தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய விதிமுறைகள் குறித்த முக்கிய அப்டேட்டைக் கொடுத்துள்ளது. இது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம்.
Tamil Nadu Assured Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Old Pension Scheme: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை (ஜனவரி 3) வெளியிட உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்துவது தொடர்பான அறிக்கை, இன்று தலைமை செயலகத்தில் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது.
TN Revert to Old Pension Scheme?: எதிர்பார்ப்பில் தமிழகம்! அரசு ஊழியர்களின் பல ஆண்டு காலப் போராட்டம் வெற்றி பெறுமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் அந்த முக்கிய முடிவுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். உறுதியாக அரசு ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மீண்டும் OPS திட்டத்திற்கே ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு சிபாரிசு செய்துள்ளதாகத் தகவல்.
Tamil Nadu government : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன் பெறுவது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு வெளியிட்டுள்ளது.
Old Pension Scheme Latest News: தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மீண்டும் வருமா? பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (CPS) ரத்து செய்வது குறித்து ஆராயும் ககன்தீப் சிங் பேடி குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அரசின் நிலைப்பாடு குறித்த லேட்டஸ்ட் அப்டேட்களை அறிக.
Tamil Nadu DA Hike 2025: தமிழ்நாடு அரசின் அகவிலைப்படி உயர்வு யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்? என தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் முக்கிய தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Old Pension Scheme Latest Update: பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு மீண்டும் அமல்படுத்தாமல் வரும் நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் அசிரியர்கள் மத்தியில் கோரிக்கைகள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
DA Hike Arrear Amount: அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படியை இந்த மாநில அரசு அறிவித்தாலும், அவர்களுக்கு 33 மாத அரியர் தொகை கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
Government Employees Job Latest News: கவர்மென்ட் ஜாப்பில் இருக்கும் அரசு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை அளிப்பது குறித்து தமிழ்நாடு கவர்மென்ட் முக்கிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்கள். தற்போது அரசு பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து முக்கிய அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.
DA Hike: 6வது மற்றும் 7வது ஊதியக்குழுவின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் அகவிலைப்படியை உயர்த்தி ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.
Government Employees : தந்தைகளாகும் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது இமாச்சலப்பிரதேச மாநில அரசு. முக்கிய தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.