பெங்களூரு நகருக்கென்று பிரத்யேக லோகோவை கர்நாடக அரசு அறிமுகம் படுத்தியுள்ளது.
கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் நம்ம பெங்களூரு திருவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூருவின் கலை, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை நடைபெற்றன.
பின்னர் அமைச்சர் பிரியங்க் கார்கே பெங்களூரு மாநகருக்கான பிரத்யேக லோகோவை அறிமுகப்படுத்தினார். நியூயார்க், பாரிஸ், லண்டன் உள்ளிட்ட நகரங்களின் வரிசையில் இந்தியாவில் முதல் முறையாக பெங்களூரு நகருக்கென தனி லோகோ அறிமுகம் படுத்தியுள்ளதாக பெங்களூரு அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.