பஞ்சாப் அணியின் உரிமையாளரான நடிகை ப்ரீத்தி ஜிந்தா, திடீரென நீதிமன்றம் சென்று வழக்கு தொடந்துள்ளார். அது குறித்து இங்கு பார்க்கலாம்.
வைபவ் சூர்யவன்ஷியை பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா கட்டி அனைத்து பாராட்டியதாக புகைப்படங்கள் வைரலான நிலையில், அது மார்ப் செய்யப்பட்ட புகைப்படம் என கோபமாக ப்ரீத்தி ஜிந்தா பதிவிட்டுள்ளார்.
Actress Preity Zinta Weight Loss Tips : இந்திய திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ப்ரீத்தி ஜிந்தா. இவர் இளமைக்கான ரகசியம் குறித்து இங்கு பார்ப்போம்.
பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிற்கு தற்போது 49 வயது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். இளமையாக இருக்க அவரின் டயட் மற்றும் பிட்னஸ் குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.
IPL 2024: ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் ஐபிஎஃல் கொண்டாட்டம் இந்த ஆண்டு கொல்கத்தா அணியின் வெற்றியுடன் நடந்து முடிந்தது. காவ்யா மாறன், பிரீத்தி ஜிந்தா, அனுஷ்கா சர்மா, சாக்ஷி தோனி என இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களின் இதயங்களை வென்ற அழகு பெண்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ப்ரீத்தி ஜிந்தா யார்க்கர் இல்லாமல் பந்துவீசுவார் என குஜராத் டைட்டன் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் சமூக ஊடகங்களில் போட்டிருக்கும் பதிவு வைரலாகியுள்ளது.
ப்ரீத்தி ஜிந்தா மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர் அமெரிக்காவில் சந்தித்துள்ளனர்.
சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியைக் காண அமெரிக்காவில் இருந்து பறந்து வந்துள்ளார் ப்ரீத்தி ஜிந்தா
ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்த ஆண்டு தன்னால் கலந்து கொள்ள முடியாது என பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.
ப்ரீத்தி ஜிந்தா (preity zinta) பாலிவுட்டில் பிரபலமாக கொடிகட்டி பறந்த நடிகை. தற்போது ஐபிஎல்-ல் PBKS அணிக்கு உரிமையாளராக உள்ளார்
பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலம் 2021 (IPL Auction 2021) க்கு பிரீத்தி ஜிந்தாவின் (Preity Zinta) பஞ்சாப் உரிமையானது முழுமையாக தயாராக உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab) அதன் பெயரை சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) என்று மாற்றிவிட்டது.
நேற்று நடந்த துபாய் சர்வதேச அரங்கில் நடந்த விறுவிறுப்பான IPL 2020 போட்டியில், டில்லி கேபிடல்ஸ் அணி (Delhi Capitals ) கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியை (kings XI punjab) தோற்கடித்தது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 2020 சீசனுக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக தொடக்க பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் செயல்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.