ரஜினி - ஸ்ரீதேவி ஜோடியாக கலக்கிய படங்கள்! ஒரு பார்வை!

தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணத்தால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Last Updated : Feb 25, 2018, 03:21 PM IST
ரஜினி - ஸ்ரீதேவி ஜோடியாக கலக்கிய படங்கள்! ஒரு பார்வை! title=

தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணத்தால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு ஜானவி மற்றும் குஷி என இரண்டு மகள்களும் உள்ளனர். 

இந்நிலையில் ஸ்ரீதேவி மற்றும் ரஜினிகாந்த்  பல படங்களில் நடித்துள்ளார்கள். படங்களின் முழு விவரம் இதோ:-

> 16 வயதினிலே (1977) 
> வணக்குத்துக்குரிய காதலியே (1978)
> பிரியா (1978)
> தாயில்லாமல் நானில்லை (1979)
> தர்மயுத்தம் (1979)
> ராம் ராபர்ட் ரஹீம் (1980- தெலுங்கு)
> ஜானி (1980)
> ராணுவ வீரன் (1981)
> தனிக்காட்டு ராஜா (1982)
> போக்கிரி ராஜா (1982)
> அடுத்த வாரிசு (1983)
> நான் அடிமை இல்லை (1986)
> ஜுல்ம் கீ ஜன்ஜீர் (1984- ஹிந்தி)
> சால்பாஸ் (1989- ஹிந்தி)
> சோர் கே கார் சோர்னி ( 1992- ஹிந்தி)

Trending News