மூலிகை பெட்ரோல் விஞ்ஞானியாக பிரசன்னா! இன்று முதல் ZEE5 வெப் சீரிஸில்

நடிகர் பிரசன்னா நடித்துள்ள மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்த ராமரின் வாழ்க்கையை தழுவிய சீரிஸ் இன்று முதல் ZEE5 வெப் சீரிஸில்.

Last Updated : May 21, 2019, 11:44 AM IST
மூலிகை பெட்ரோல் விஞ்ஞானியாக பிரசன்னா! இன்று முதல் ZEE5 வெப் சீரிஸில் title=

நடிகர் பிரசன்னா நடித்துள்ள மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்த ராமரின் வாழ்க்கையை தழுவிய சீரிஸ் இன்று முதல் ZEE5 வெப் சீரிஸில்.

ZEE5 வெப் சீரிஸ் பிளாட்பார்ம் பல வெப் சீரிஸ்களையும், திரைப்படங்களையும் தங்களது ஆப்பில் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது திரவம் என்ற சீரிஸில் பிரசன்னா, இந்துஜா, கலையரசன், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர்.

மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்த ராமரின் வாழ்க்கையை தழுவிய கதை. இளம் விஞ்ஞானியான ரவி பிரகாசம் (பிரசன்னா), பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கிறார். இதனால் சர்வதேச பெட்ரோலிய நிறுவனங்கள் முதல் உள்ளூர் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வரை அவரது வாழ்வில் எப்படி விளையாடுகிறார்கள் என்துதான் கதை. இந்த சீரிஸை அரவிந்த் கிருஷ்ணா இயக்குகிறார். இந்த சீரியலுக்கு திரவம் என பெயரிடப்பட்டிருக்கிறது.

இதன் டிரெய்லர் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் தற்போது இந்த சீரிஸ் இன்று முதல் ZEE5 இல் ஒளிபரப்பாகிறது. 

 

 

 

 

 

 

Trending News