சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் ஓவியா?

Last Updated : Sep 15, 2017, 11:12 AM IST
சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் ஓவியா? title=

பிக்பாஸ் மூலம் மக்கள் இடையே புகழ் பெற்ற நடிகை ஓவியா சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் அதன் உரிமையாளர் சரவணன் அருளுடன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஓவியாவின் இயல்பான பேச்சு, குறும்பான விளையாட்டு, கலகலவென சிரிப்பு என அவரின் எல்லா விசயங்களும் இளைஞர்களுக்கு பிடித்து போனது. 

தமிழ்நாட்டில் தற்போது அதிகம் ரசிகர்கள் உள்ள ஓவியாவை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிக்க வைக்க உள்ளார்கள். அந்த விளம்பரத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும் நடிக்கிறார் நடிகை ஓவியா.

Trending News