‘கடலை’ பட டிரெய்லர் வெளியீடு!!

Last Updated : Oct 20, 2016, 08:22 PM IST
‘கடலை’ பட டிரெய்லர் வெளியீடு!! title=

மா.கா.பா.ஆனந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பொன்வண்ணன் நடித்திருக்கும் படம் தான் கடலை. இப்படத்தை சகாய சுரேஷ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்துக்கு இசை சாம் சி.எஸ் அமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியீடப்பட்டுள்ளது.

டிரெய்லர் பார்க்க:-

Trending News