18 ப்ளஸ்! பள்ளு படமா பாத்துக்கோ படத்தின் சர்ச்சை வீடியோ!

அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள பல்லு படாம பாத்துக்கோ படத்தின் சர்சையான சீனீக் பீக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. 

Last Updated : Mar 2, 2020, 04:16 PM IST
18 ப்ளஸ்! பள்ளு படமா பாத்துக்கோ படத்தின் சர்ச்சை வீடியோ!  title=

அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள பல்லு படாம பாத்துக்கோ படத்தின் சர்சையான சீனீக் பீக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. 

விஜய் வரதராஜா இயக்கத்தில், அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி உள்ள 'பல்லு படாம பாத்துக்கோ' படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

ஜாம்பி ஜானரில் உருவாக இருக்கும் இந்த படத்தின் டைட்டிலை எதிர்த்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

டெம்பிள் மங்கிஸ் இயக்குநர் விஜய் வரதராஜா இயக்கத்தில், அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் அடுத்த ஜாம்பி படமாக உருவாகி உள்ள பல்லு படாம பாத்துக்கோ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும்  டீஸர் வெளியானது. 

இந்நிலையில், தற்போது இந்த படத்தின் சர்சையான சீனீக் பீக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. 

 

Trending News