காதலரோடு திருமணத்தில் கலந்துக் கொண்ட ஸ்ருதிஹாசன்!!

கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ், வினோதினி என்கிற பெண்ணுக்கு வீட்டார் சம்மதத்துடன் திருமண நடைபெற்றது.

Last Updated : Dec 7, 2017, 09:56 AM IST
காதலரோடு திருமணத்தில் கலந்துக் கொண்ட ஸ்ருதிஹாசன்!! title=

கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ், வினோதினி என்கிற பெண்ணுக்கு வீட்டார் சம்மதத்துடன் திருமண நடைபெற்றது.
 
இவர்களுடைய திருமணம் 'மேயர் ராமநாதன் செட்டியார் சென்டரில்' நடந்தது. இந்த திருமணத்தில் பிரபலங்கள் கலந்துகொண்டுனர். அதில் நடிகர் கமலஹாசன், தன்னுடைய மகள் ஸ்ருதிஹாசன், மற்றும் மகளின் காதலரோடு வந்து வாழ்த்தினார். 

இந்த திருமணத்தில் கலந்துகொண்ட ஸ்ருதிஹாசன் பட்டுப் புடவையும், மைகேல் பட்டு வேஷ்டியும் அணிந்திருந்தனர்.

 

 

Trending News