தல 57: ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வந்த தல 57 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Last Updated : Feb 2, 2017, 09:03 AM IST
தல 57: ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு title=

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வந்த தல 57 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படத்திற்கு "விவேகம்" என்று பெயரிட்டுள்ளனர். 

வீரம், வேதாளம் ஆகிய படங்களை அடுத்து அஜீத் மூன்றாவது முறையாக சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. 

இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு 'விவேகம்' என்று பெயரிட்டுள்ளனர்.

Trending News