ரஜினியின் 'தலைவர் 164' படத்தின் பெயர் வெளியீடு!

Last Updated : May 25, 2017, 10:16 AM IST
ரஜினியின் 'தலைவர் 164' படத்தின் பெயர் வெளியீடு! title=

கபாலி படத்துக்கு பிறகு மீண்டும் பா. ரஞ்சித்துடன் இணைகிறார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். 

இந்த படத்தை நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷின் Wunderbar பிலிம்ஸ்க்காக நடித்து கொடுக்கிறார் ரஜினி.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு இன்று காலை 10 மணிக்கு நடிகர் தனுஷ் தனது டிவிட்டார் பக்கத்தில் அறிவித்தார்.

 

 

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 28-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News