2024 புத்தாண்டு ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது!

New Year Rasipalan: 2024ல் எந்த எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிறக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள தொடன்றது படியுங்கள்.

1 /5

2024ஆம் ஆண்டு சில ராசிக்காரர்கள் நினைத்ததை சாதிக்கப் போகிறார்கள். சிலருக்கு வெளிநாட்டு யோகமும் கை கூடி வர உள்ளது.

2 /5

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு பண வரவு தர உள்ளது.   வெளிநாடு செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது.  தனிப்பட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உணர்ச்சி வெளிப்பாடுகளில் இயல்பாக இருங்கள். குடும்ப நெருக்கத்தில் வளர்ச்சி காணப்படும்.

3 /5

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு வியாபாரம் கைகூடி வரும். வீடு மற்றும் குடும்பத்தினருடன் நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவைப் பேணுங்கள். அன்புக்குரியவர்களுடன் இணக்கம் அதிகரிக்கும்.

4 /5

மிதுனம்: 2024 புத்தாண்டு ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. படித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். எச்சரிக்கையாக இருங்கள். தேவையான தகவல்களை பகிரவும். உறவினர்களுடன் நெருக்கம் பேணவும். முக்கிய விஷயங்களை அதிகாரிகளிடம் தெரிவிக்கவும்.

5 /5

கன்னி:  குரு பகவானின் பார்வை கிடைப்பதால் மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது.  முக்கியமான பொருளாதார பரிவர்த்தனைகள் வேகம் பெறும். பொருளாதார மற்றும் வியாபார முயற்சிகளில் வேகம் அதிகரிக்கும். பல்வேறு விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். நேர்மறையான முடிவுகளுடன் உத்வேகத்துடன் இருங்கள்.