திருமணம் செய்து கொள்ளும் பிரேம்ஜி! பெண் யார் தெரியுமா?

Premji Marriage: நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

 

1 /5

தமிழ் திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி அமரன். சில படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.  இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் உடன் பிறந்த சகோதரர்.   

2 /5

பிரேம்ஜி அவரது சகோதரர் வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து படங்களிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விடுவார்.    

3 /5

மூத்த இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனின் மகன் தான் பிரேம் ஜி. பிரேம்கிக்கு தற்போது 44 வயதாகிறது, ஆனாலும் இன்னும் திருமணமாகவில்லை.   

4 /5

இந்நிலையில், சமீபத்தில் ​​​​பிரேம் ஜி சமீபத்தில் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.  "புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு எனக்கு திருமணம்" என்று பதிவு செய்துள்ளார்.  

5 /5

பிரேம்ஜி நடிப்பில் சமீபத்தில் 'சத்திய சொதனை' என்ற படம் வெளியானது.  மேலும் தளபதி விஜய்யுடன் தற்போது 'The Greatest Of All Time' படத்தில் நடித்து வருகிறார்.