யோகி பாபுவின் குடும்ப புகைப்படங்களை பார்த்திருக்கிறீர்களா?

Yogi Babu Family Photos: காமெடி நடிகர் யோகி பாபுவின் குடும்ப புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா? 

1 /6

யோகி பாபுவின் குடும்ப புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா? 

2 /6

யோகி பாபு 2020ஆம் ஆண்டு மஞ்சு  என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

3 /6

யோகி பாபுவிற்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவரது மகனின் பெயர் வேஷகன், மகளின் பெயர் பார்கவி. 

4 /6

யோகி பாபுவின் மகளது முதல் பிறந்தநாள் விழா சமீபத்தில் நடைப்பெற்றது. 

5 /6

இந்த விழாவில் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். 

6 /6

யோகி பாபுவின் மகள் பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்ட அவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.