Mouni Roy Hot Photo Shoot: மௌனி ராயின் சமீபத்திய புகைபடங்கள்!

மவுனி ராய் ஹாட் ஃபோட்டோ ஷூட்: பெங்காலி ஹீரோயின் மவுனி ராயின் சமீபத்திய படங்கள் சமூக ஊடகங்களை உலுக்கியுள்ளது. டிவி சீரியல் மூலம் மிகவும் பிரபலமடைந்து உள்ளார். 

ALSO READ | RowdyBaby சூப்பர் ஹிட் கொடுத்த பிரபுதேவா-தனுஷ் மீண்டும் இணைகிறார்களா?

1 /7

மவுனி ராய், அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காரணமாக ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்படக்கூடியவர். 

2 /7

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய போட்டோஷூட்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். மௌனி ராய் இன்ஸ்டாகிராமில் 17.2 மில்லியன் பேர் பின்தொடகிறார்கள்.

3 /7

மவுனி ராயின் சமீபத்திய படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டன. இந்த படங்களில் மவுனி ராயின் ஸ்டைல் அனைவராலும் பாராட்டப்படுகிறது. 

4 /7

இந்த புகைப்படங்களில் மவுனி ராய் மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் தெரிகிறார். அவரைப் புகழ்ந்து பேசுவதில் ரசிகர்கள் சற்றும் சோர்வடையவில்லை.

5 /7

மௌனி ராய் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் தனது பாரம்பரிய தோற்றத்திலும், சில நேரங்களில் கவர்ச்சியான பாணியிலும், சில சமயங்களில் தைரியமான அவதாரத்திலும் இருக்கிறார்.

6 /7

நாகின் என்ற தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமான பெங்காலி நடிகை மௌனி ராய், கோல்ட் (Gold) படத்தின் மூலம் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக பாலிவுட்டில் நுழைந்தார் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

7 /7

அனைத்து புகைப்ப்டங்களும் மௌனி ராயின் இன்ஸ்டாகிராம் (https://www.instagram.com/imouniroy) பக்கத்தில் இருந்து எடுக்கபப்ட்டவை.