பிசாசு படத்துக்கு பயிற்சி எடுத்த ஆண்டிரியாவின் போட்டோ லீக்

பிசாசு படத்துக்கு பயிற்சி எடுத்த நடிகை ஆண்டிரியாவின் போட்டோ லீக்காகியுள்ளது.

தரமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆண்டிரியாவின் பிசாசு 2 படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

1 /6

இயக்குநர் மிஸ்கின் இயக்கியிருக்கும் திரைப்படம் பிசாசு 2. நடிகை ஆண்ட்ரியா ஜெர்மியா பேயாக நடித்துள்ளார்.

2 /6

வெளியாகியிருக்கும் டீசரில் பேயாக மிரட்டுகிறார். ஆனால், டீசரில் ஒரு இடத்தில் கூட வசம் இல்லை

3 /6

நொடிப்பொழுதில் வந்துபோகிறார் விஜய் சேதுபதி. விஷூவல் ட்ரீட் கன்பார்ம் என்பது டீசரை பார்க்கும்போது தெரிகிறது. 

4 /6

நிர்வாணமாக நடித்திருகிறேன் என ஆண்ட்ரியாவே கூறியுள்ளார். அந்த மாதிரி நடிக்க முதலில் மறுத்ததாகவும், இயக்குநர் கட்டாயத்தின் பேரில் நடித்ததாகவும் கூறினார். 

5 /6

பிசாசு 2 படத்தின் டீசர் வெளியாகியிருக்கும் நிலையில், அவர் ஏற்கனவே நடத்திய போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. 

6 /6

அதனைப் பார்த்த நெட்டிசன்கள், பிசாசு 2 படத்துக்கு டிரெயினிங் எடுத்திருக்கிறார் என கிண்டலாக கூறி வருகின்றனர்.