Mysskin Says Ilaiyaraaja Made Him Cry : இளையராஜா சொன்ன ஒரு விஷயத்தால், தான் ஒரு மணி நேரம் தேம்பி தேம்பி அழுததாக மிஷ்கின் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
நடிகர் ரியோ ராஜ் தனது பெயரை ராம் இன் லீலா படத்தில் மாற்றி உள்ளார். இது தற்போது கோலிவுட் வட்டாரங்களில் வைரல் ஆகி வருகிறது.
துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின்
Mysskin Criticized Super Singer 11 Contestant : தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் ஒரு நிகழ்ச்சி, சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் மிஷ்கின் நடுவராக இருக்கிறார். இவர், சமீபத்தில் போட்டியாளர் ஒருவரை திட்டியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Mysskin Talks About Vijay : சினிமாவில் இருக்கும் வரை விஜய் அவர்கள் தம்பியாக இருந்தார் அதனால் அவரை அன்பாக தம்பி என்று அழைத்தேன் என மிஷ்கின் பேசியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும், கோர்ட் ரூம் டிராமா திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !!
Famous Director Got Reading Illicit Book : பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ஒருவர், சிறு வயதில் ஆபாச புத்தகம் படிக்கும் போது தனது தாயிடம் மாட்டிக்கொண்டதாக கூறியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Bad Girl Movie : பேட் கேர்ள் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது, இதில் படத்தின் இயக்குநர் வர்ஷா மேடையில் பேசியது வைரலாகி வருகிறது.
Bad Girl Movie: இந்த திரைப்படம் கண்டிப்பாக 25 சதவீதம் பேருக்கு பிடிக்கும், அவர்கள் வெளியே பிடிக்கும் என சொல்வார்கள் என பேட் கேர்ள் பட விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசி உள்ளார்.
Oho Enthan Baby Review Tamil : ருத்ரா, மிதிலா பால்கர் நடித்துள்ள ஓஹோ எந்தன் பேபி (Oho Endhan Baby) படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் திரை விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
'நானும் சினிமாவை விட்டு போக வேண்டும் என்று தான் நினைக்கிறேன்' என மிஷ்கின் கூறி இருக்கிறார்.
Mysskin Says He Wants To Leave Cinema : ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ'ஜூலை 4 அன்று வெளியாகிறது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டார்.
அன்றைய தினம் நகைச்சுவைக்காக மட்டும்தான் அப்படி பேசினேன் - தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் மிஷ்கின்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, ஒரு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அப்படம் ஜீவா நடித்ததால் ஃப்ளாப் ஆனது. அது எந்த படம் தெரியுமா?
எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள். ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான். என்னைப் பொருத்தவரை ஒரு டாக்டர், நடிகன், இயக்குநர் மூவரும் ஒன்று தான் - மிஷ்கின்
Devil Movie: மிஷ்கின் என்னுடைய குருநாதர் போன்றவர். நான் சினிமாவில் பார்த்து வியக்கும் ஆளுமைகளில் அவர் ஒருவர்: தயாரிப்பாளர் ஹெச் பிக்சர்ஸ் ஹரி
Mysskin Daughter: தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், மிஷ்கின். இவர், பொங்கல் பண்டிகையை ஒட்டி, தனது மகளுடன் எடுத்த புகைப்படம் வெளியாகியிருந்தது.
தமிழ் இயக்குநர் வெற்றிமாறன், ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லியோ படத்தின் முதல் நாள் வசூல் 148.5 கோடி ரூபாய் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜவான் படத்தின் முதல் நாள் வசூலையே இந்தப் படம் பின்தள்ளியுள்ளது. தற்போது படம் 1000 கோடி ரூபாய் வசூலைப் பெறுமா என்பதை பார்க்கலாம்.
மிஷ்கின் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருந்தவர், தற்போது நடிகராகவும், இசையமைப்பாளராகவும் மாறி உள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘மாவீரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.