டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் தர்ஷா குப்தாவின் டக்கரான க்ளிக்ஸ் !

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்றிருக்கும் தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

1 /3

சமீப காலமாகவே தர்ஷா குப்தா முன்னணி நடிகைகளுடன் போட்டிபோடும் அளவிற்கு பல கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  

2 /3

பெரும்பாலும் கவர்ச்சி ததும்ப ததும்ப பல புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களை பதற வைத்து வருகிறார். தர்ஷா குப்தா என்றதுமே முதலில் நியாபகம் வருவது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான்.  

3 /3

தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒத்த லுக்கில் மொத்த பேரையும் காலி செய்யும் அளவிற்கு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.