FCI JOBS: எஃப்.சி.ஐயில் 5014 வேலைவாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன

FCI Recruitment 2022: இந்திய உணவுக் கழகத்தில் வேலை பார்க்க விருப்பமா? பொறியாளர்கள் மற்றும் டிப்ளமோ வைத்திருப்பவர்களுக்கான வேலைவாய்ப்பு இது...  

இந்திய உணவுக் கழகத்தில் (எஃப்சிஐ) டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கான 5054 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | FCI இந்திய உணவுக்கழகத்தில் மேலாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு

1 /7

பொறியியல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான எஃப்.சி.ஐ வேலைவாய்ப்பு 

2 /7

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 5

3 /7

பொதுப்பிரிவினருக்கு 800 ரூபாய் விண்ணப்பக் கட்டணம்

4 /7

வயது வரம்பு: 28

5 /7

சம்பளம்: ரூ.28,000 - 1,03,400 வரை

6 /7

பொறியலில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள், ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்

7 /7

ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

You May Like

Sponsored by Taboola