Madraskaaran Second Single Release : SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”.
Actress Trisha In Good Bad Ugly Movie : நடிகை த்ரிஷா குட் பேட் அக்லி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Red Flower Movie : 'ரெட் ஃப்ளவர்' எடிட்டிங் முடித்து, டப்பிங் நிலைக்கு நகர்கிறது. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் அவர்கள் பெரிய பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
பிரபல தொகுப்பாளர் விஜய் ஆதிராஜ் இயக்கும் 'நொடிக்கு நொடி' படத்தில் ஷாம், அஸ்வின் குமார், நரேன் ஆகிய மூவரும் இணைந்து முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Quotation Gang Trailer : சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
மூன்று நாட்களில் ‘மகாராஜா’ படம் 32.6 கோடி ரூபாய் வசூலானதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Mamitha Baiju Second Tamil Movie : சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்ற பிரேமலு திரைப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் ஒரு புதிய தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அக்னி எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) அதன் சென்னை துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் டெக்சாஸ், ஆஸ்டினில் படமாக்கப்பட்டுள்ளது.
Raayan Movie Cast And Crew: தனுஷ் இயக்கி நடிக்கும் படம், ராயன். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் நடிப்பவர்கள் யார் யார் தெரியுமா?
'உறியடி', 'ஃபைட் கிளப்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
அமரன் திரைப்படத்தில் பட்டியலினத்தவரை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்திருப்பதாக கூறி கும்பகோணத்தில் நடிகர் கமல் ஹாசன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உருவப்படங்களை எரித்தும், கிழித்தும் விடுதலை தமிழ் புலிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.