ஆச்சரியப்படுத்திய இளம் ஹீரோயின் ஐஸ்வர்யா மேனனின் புகைப்படம்

ஐஸ்வர்யா மேனனின் (Iswarya Menon) குடும்பம் கேரளாவைச் சேர்ந்தது. ஆனால் அவர் பிறந்து வளர்ந்தவர் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில்.. 

1 /10

ஐஸ்வர்யா மேனன் (Iswarya Menon) ஒரு இந்திய திரைப்பட நடிகை. அவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடிக்கிறார்.

2 /10

ஐஸ்வர்யா மேனனின் குடும்பம் கேரளாவைச் சேர்ந்தது. ஆனால் அவர் பிறந்து வளர்ந்தவர் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில்.. 

3 /10

ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் "காதலில் சொதப்புவது எப்படி" (Kadhalil Sodhappuvadhu Yeppadi) என்ற படத்தில் அறிமுகமானார். 

4 /10

ஐஸ்வர்யா மேனனின் அடுத்த வெளிவர இருக்கும் படம் "ஆப்பிள் பெண்ணே" (Apple Penne) என்ற தமிழ் திரைப்படமாகும்.

5 /10

இது ஒரு தாய் மற்றும் மகள் உறவை அடிப்படையாகக் கொண்டது, ஈஸ்வர்யா மகளாகவும், ரோஜா அவரது தாயாகவும் நடித்துள்ளனர். 

6 /10

அண்மையில் வெளியான ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

7 /10

உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா மேனன் தனது சமூக வலைத்தளங்களில் படு ஆக்ட்டிவாக உள்ளார்

8 /10

அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் காணொளிகளை பகிர்ந்து வருகிறார்.

9 /10

அனைத்து புகைப்படங்களும் இன்ஸ்டாகிராம் (https://www.instagram.com/iswarya.menon) பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை

10 /10