வாரியர் படத்தின் புல்லட் பாடம் மூலம் தமிழ் மக்களின் இதயத்தில் இடம்பிடித்த நடிகை கீர்த்தி ஷெட்டி, அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு
19 வயதான கீர்த்தி மும்பையில் பிறந்தவர்.
2019இல் இந்தி படமான சூப்பர் 30இல் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
2021இல் வெளியான உப்பென்னா படம் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, அடுத்தடுத்து தெலுங்கில் பல படங்களில் நடித்தார்.
லிங்குசாமி இயக்கி தமிழ், தெலுங்கு மொழியில் வெளியான வாரியர் படத்திலும் இவர் நடித்துள்ளார்.
இவரை 4.1 மில்லியன் (41 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர்.