திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குஷ்பூ! என்ன ஆனது?

பழம்பெரும் தமிழ் நடிகையும், பாஜகவின் அரசியல்வாதியுமான குஷ்பு, தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

1 /5

குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் மருத்துவமனைப் படுக்கையில் இருந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

2 /5

ட்விட்டரில் படத்தைப் பகிர்ந்த குஷ்பு, "மீண்டும் பாதையில்! மீண்டும் என் கோசிக்ஸ் எலும்புக்கான (வால் எலும்பு) சிகிக்சையை மேற்கொண்டேன். அது முழுமையாக குணமாகும் என்று நம்புகிறேன்" என்று எழுதியுள்ளார்.  

3 /5

குஷ்பு 90களில் மலையாளம், கன்னடம், ஹிந்தி தவிர தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார்.  

4 /5

அவர் குழந்தை நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பிரபலமான கதாநாயகியாக மாறினார். நட்சத்திர நடிகையான இவர் தொலைக்காட்சி தொடர்களிலும், ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.  

5 /5

இயக்குனர் சுந்தர் சியை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட குஷ்புக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.