Kushboo Sundar C : அரசியலிலும், சினிமாவில் கால் பதித்த நடிகை குஷ்பூ மற்றும் அவருடைய கணவர் சுந்தர்.சியின் சொத்து மதிப்பு என்ன என்பதை இங்கு பார்ப்போமா?
CV Shanmugam Controversy On Nayanthara: நயன்தாரா குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இழிவாக பேசியதற்கு தமிழக பாஜக துணை தலைவர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். சி.வி.சண்முகம் பேச்சு அவமதிப்பு மட்டுமில்ல, மனிதகுலத்திற்கே வெட்கக்கேடானது என கூறினார்.
Kushboo About Vijay Trisha Relationship : பிரபல நடிகையும் பாஜகவின் முக்கிய பிரமுகருமான குஷ்பு, சமீபத்தில் விஜய்-த்ரிஷா விவகாரம் குறித்து மனம் திறந்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Kushboo Mass Internet Troll Reply : தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி விலகியது பெரும் பஞ்சாயத்தாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இது குறித்த கலாய்த்த நெட்டிசன்களை குஷ்பு பதிலுக்கு கலாய்த்த ட்வீட்ட இணையத்தில் வைரலாகி வருகிறது.
சனாதனம் குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில், தமிழிசை செளந்தர்ராஜன், குஷ்பூ கடுமையாக கமலை விமர்சித்துள்ளனர். இதுகுறித்த விவரம் என்ன என்பதை காணலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து உயிரிழந்த மற்றும் பாதிக்கபட்டவர்களை தேசிய மகளிர் ஆணைய குழுவின் உறுப்பினர் குஷ்பு நேரில் சந்தித்தார்.
Aranmanai 4 Trailer Launch Event : சுந்தர் சி இயக்கத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்தின் நான்காம் பாகம் 'அரண்மனை 4' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு முதலமைச்சரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ப.ராணி பேட்டி
மகளிர் உரிமை திட்டம் குறித்து நடிகை குஷ்பூ இழிவு படுத்தி பேசுவதற்கு ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் பதிலளிப்பார்கள் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் நட்டா ஆகியோர் எங்கு நிற்க சொன்னாலும் நிற்பேன். நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய சொன்னாலும் இறங்கி பிரச்சாரம் செய்வேன். கட்சிக்காக நான் வேலை செய்ய வந்துள்ளேன் என குஷ்பு பேசி உள்ளார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை என தெரிவித்த குஷ்பூ, நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.