எனக்கு நிறைய முறை கல்யாணம் ஆகிருச்சு - கீர்த்தி சுரேஷ்

மாமன்னன் புரோமோஷனில் கலந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், எனக்கு பலமுறை கல்யாணம் ஆகியிருக்கு என தெரிவித்துள்ளார்.

 

1 /5

உதயநிதிஸ்டாலின் நடிப்பில் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகும் மாமன்னன் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷூம் நடித்திருக்கிறார்.  

2 /5

இந்த புரோமோஷனில் கலந்து கொண்டிருக்கும் அவர் சமூகவலைதளங்களில் வெளியாகும் போலிச் செய்திகள் குறித்து பேசியிருக்கிறார்.  

3 /5

அவர் பேசும்போது, சமூக ஊடகங்களை தான் கவனித்துக் கொண்டிருப்பதாகவும் அதில் என்னைப் பற்றி வரும் விஷயங்கள் சில வருத்தமடைய செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.  

4 /5

எனக்கு கல்யாணம் ஆனதாகவும், காதலர் யார் என்பது குறித்தெல்லாம் பல முறை செய்திகள் வெளியாகியிருப்பதாகவும் கூறியுள்ளார்.  

5 /5

எனக்கு கல்யாணம் ஆனால் நானே வெளிப்படையாக அறிவிக்கப்போகிறேன், ஆனால் அதற்குள் இவர்கள் அதில் காட்டும் ஆர்வம் ஏன் என்று தான் தெரியவில்லை என்றும் கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.