English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • ResMed
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • COVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு
  • உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran
  • Tennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்
  • மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும்: 2 கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள்
  • வாகன ஓட்டிகளுக்கு good news: Ethanol blend petrol-க்கு ஒப்புதல், இனி செலவு வெகுவாக குறையும்
  • ESIC பயனாளிகளுக்கு good news: இனி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம், விவரம் இதோ
  • Tamil News
  • Surgery

Surgery News

நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்டிரைக்! மருத்துவமனைகளின் OPD மூடப்படுமா?
IMA Dec 11, 2020, 09:30 AM IST
நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்டிரைக்! மருத்துவமனைகளின் OPD மூடப்படுமா?
ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை உரிமை வழங்குவதை எதிர்த்து இந்திய மருத்துவ சங்கம் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பல்லை சுத்தம் பண்ணினா போதாது, வயிற்றையும் சுத்தம் பண்ணனும்னு நினைச்சிருப்பாரோ..!!!!
bizarre incident Sep 24, 2020, 10:10 AM IST
பல்லை சுத்தம் பண்ணினா போதாது, வயிற்றையும் சுத்தம் பண்ணனும்னு நினைச்சிருப்பாரோ..!!!!
அருணாசலப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், வழக்கம் போல் காலையில் பல் துலக்கினார். ஆனால், பல் துலாக்கியுதுடன் கூடுவே வயிற்றையும் சுத்தம் செய்ய நினைத்து விட்டார் போலிருக்கிறது. 
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..!!
Former President Pranab Mukherjee Aug 11, 2020, 04:39 PM IST
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..!!
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீக்கு  நேற்று   அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
முடிந்தது அறுவை சிகிச்சை; விரைவில் அணிக்கு திரும்புகிறார் ஹார்டிக்!
Hardik Pandya Oct 5, 2019, 09:07 PM IST
முடிந்தது அறுவை சிகிச்சை; விரைவில் அணிக்கு திரும்புகிறார் ஹார்டிக்!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டருக்கான முதல் தேர்வில் இருப்பவர் ஹார்டிக் பாண்டியா. இவர் தற்போது லண்டனில் கடுமையான அறுவை சிகிச்சைக்கு உட்பட்டு, வெற்றிகரமாக மீண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
இந்த பயலுக்கு வாய் பூராம் பள்ளு.... அதிர்ந்து போன மருத்துவர்கள்...
Saveetha Dental College and Hospital Aug 1, 2019, 01:55 PM IST
இந்த பயலுக்கு வாய் பூராம் பள்ளு.... அதிர்ந்து போன மருத்துவர்கள்...
சிறுவனின் வாயில் இருந்து 526 பற்களை அகற்றி தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்!!
இது வயிரா...லாக்கரா..?... பெண் வயிற்றிலிருந்து 1.5 Kg தங்க நகை அகற்றல்!!
West Bengal Jul 25, 2019, 11:32 AM IST
இது வயிரா...லாக்கரா..?... பெண் வயிற்றிலிருந்து 1.5 Kg தங்க நகை அகற்றல்!!
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றிலிருந்து சுமார் 1.5 கிலோ ஆபரணங்கள் மற்றும் நாணயங்களை அகற்றிய மருத்துவர்கள்!!
அறுவை சிகிச்சையின்றி பெண் வயிற்றிலிருந்து டூத்ப்ரஷ் நீக்கிய மருத்துவர்....
Toothbrush Feb 14, 2019, 01:19 PM IST
அறுவை சிகிச்சையின்றி பெண் வயிற்றிலிருந்து டூத்ப்ரஷ் நீக்கிய மருத்துவர்....
பெண்ணின் வயிற்றில் சிக்கிய பல் துலக்கியை அறுவை சிகிச்சையின்றி நீக்கி மருத்துவர்கள் சாதனை! 
அறுவை சிகிச்சையின் போது வயிற்ருக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்த மருத்துவர்....
Hyderabad Feb 10, 2019, 08:51 AM IST
அறுவை சிகிச்சையின் போது வயிற்ருக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்த மருத்துவர்....
அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்ருக்குள் கத்தரிக்கோலை வைத்து தைதத்தால் பரபரப்பு....
வயிற்றிலிருந்து 45-நிமிட போராட்டத்திற்கு பின் நீக்கப்பட்ட டூத்-ப்ரஷ்!
Kenya Apr 9, 2018, 01:31 PM IST
வயிற்றிலிருந்து 45-நிமிட போராட்டத்திற்கு பின் நீக்கப்பட்ட டூத்-ப்ரஷ்!
கென்யாவில் ஒருவர் பல் துலக்கும் போது டூத்-ப்ரஷை விழுங்கி வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது...! 
Video: ராட்சத மலைப்பாம்பின் வயிற்றில் மனிதரின் காலணி!
Sydney Mar 30, 2018, 01:05 PM IST
Video: ராட்சத மலைப்பாம்பின் வயிற்றில் மனிதரின் காலணி!
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ராட்சத மலைப்பாப்பின் வயிற்றில் இருந்து மனிதரின் காலணி சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
தலை முடியால் தயாரிக்கப்பட்ட புது உணவு!
Surgery Sep 5, 2017, 07:48 PM IST
தலை முடியால் தயாரிக்கப்பட்ட புது உணவு!
உலகில் உணவு பலவகை! அதை சாபிடுவதிலும் பலவகை! இருப்பினும் இதெல்லாம் வேண்டாம் எனக்கூறி மும்பையை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் தனது சொந்த முடியை சாப்பிட்டுள்ளார். ஆம் உண்மைதான்! மும்பை மருத்துவர்கள், 20 வயது பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து சுமார் 750கி முடியினை அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர்.  மருத்துவர்களின் அறிகயின்படி அந்த பெண் 'ரப்யுன்செல் குறைபாட்டால்' பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், இது ஒரு அரிய வகையான நோய் எனவும் தெரிவித்துள்ளனர். 2016-ஆம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பின்படி இதுவரை மொத்தம் 88 பேருக்கு மட்டுமே இந்த நோய் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 
துண்டான கைகளை இணைத்து மருத்துவர்கள் சாதனை!
Surgery Aug 26, 2017, 06:22 PM IST
துண்டான கைகளை இணைத்து மருத்துவர்கள் சாதனை!
இரயில் விபத்தில் துண்டிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கரத்தினை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் சேர்த்துவைத்து மருத்துவர்கள் சாதித்தனர். பிரான்சில் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையானது, பிரான்ஸ் மறுத்துவர்கள் மூலம் செய்யப்பட்ட முதல் முயற்சியாகும். இந்த அறுவை சிகிச்சையானது நான்கு மணிநேரம் தொடர்ந்து நடைபெற்றது. தென்கிழக்கு பிரான்சில் உள்ள மைய மருத்துவமனையான யுனிவெர்சிட்டி கிரேநோப்ல் அல்பெஸ் மருதுவமனியின் இரண்டு மருத்துவர்கள் குழு இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தினர். 
காலின் எடை மட்டும் 60 கிலோ: குழம்பும் மருத்துவர்கள்!
அறுவை சிகிச்சை Aug 26, 2017, 04:25 PM IST
காலின் எடை மட்டும் 60 கிலோ: குழம்பும் மருத்துவர்கள்!
பங்களாதேஷை சேர்ந்த 40 வயதுடைய பெண்மணி ஒருவரின் காலின் எடை மட்டும் 60 கிலோவை தாண்டியது. இவர் யானைக்கால் நோயால் பதிக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர் ரெஜியா பேகம் எனவும், 18 ஆண்டுகளுக்கு முன்பு தனது இரண்டாவது மகள் பிறப்பினை தொடர்ந்து அதுமுதல் இந்த நோயாள பாதிக்கப்பட்டுள்ளார். ரெஜியா பேகமின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதில் அவர் தெளிவாக இல்லை என்றாலும், அவளுடைய உறவினர்கள் இவரை ஒதுக்கி வைத்திருப்பது மனஉளைச்சலை தருவதாக கூறுகிறார்.
நான்கு கால்களுடன் அதிசிய குழந்தை!
Surgery Aug 4, 2017, 05:40 PM IST
நான்கு கால்களுடன் அதிசிய குழந்தை!
ராஜஸ்தானில் நான்கு கால்களுடன் ஓர் அதிசிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. நான்கு மருத்துவர்கள் கொண்ட மருத்துவர் குழு ஒன்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கால்களை அகற்றியுள்ளனர். கால்களின் கூடுதல் மூட்டுகளை அகற்றியபிறகு, குழந்தை இப்போது நன்கு குணமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வீடியோவை காண:-
காலை உணவை தவிர்ப்பீரா?- இதை முதலில் படியுங்கள்!
காலை உணவு Jul 23, 2017, 04:47 PM IST
காலை உணவை தவிர்ப்பீரா?- இதை முதலில் படியுங்கள்!
பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்லுவதில் அவசரம் காரணமாக காலை சிற்றுண்டி உண்ணுவதை பலரும் தவிர்த்து விடுகின்றனர். சிலர் இதனை பழக்கமாகவே மாற்றிக்கொண்டு விட்டிருக்கின்றனர்.  காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை தருவதாக ஒரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவைச் சேர்ந்த சென் என்ற 45 வயது பெண்மணிக்கு முதல் முறையாக வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது, பின்னர் அது தொடர்ந்தும் வந்துள்ளது.  மருத்துவ பரிசோதனையில் கற்கள் இருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது, எனினும் அறுவை சிகிச்சை மீது அச்சம் காரணமாக அவர் மருத்துவம் பார்க்காமலே தவிர்த்து வந்துள்ளார்.
6 மாரடைப்புக்கு பிறகு உயிர் பிழைத்த அதிசய குழந்தை
Surgery May 11, 2017, 03:48 PM IST
6 மாரடைப்புக்கு பிறகு உயிர் பிழைத்த அதிசய குழந்தை
மும்பையில் இதய பாதிப்புடன் பிறந்து 12 மணி நேர அறுவை சிகிச்சை மற்றும் 6 மாரடைப்புக்கு பின்னர் பிழைத்த குழந்தையை மருத்துவமனையில் உள்ளவர்கள் அதிசய குழந்தை என பெயர் வைத்துள்ளனர். இது தொடர்பாக டாக்டர் கூறியதாவது:-
பிறந்த குழந்தையின் தண்டுவடத்திலிருந்து கட்டி அகற்றி மருத்துவர்கள் சாதனை
Surgery Apr 11, 2017, 01:43 PM IST
பிறந்த குழந்தையின் தண்டுவடத்திலிருந்து கட்டி அகற்றி மருத்துவர்கள் சாதனை
பிறந்த குழந்தையின் தண்டுவடத்தில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சந்தானத்தின் மனைவி ரேகா. இந்நிலையில் ரேகா வயிற்றில் வளர்ந்த குழந்தையுடன் கட்டி ஒன்றும் வளர்ந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கருவை கலைக்க முடியாத சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2.5 கிலோ எடையுடன், 250 மி.லி ரத்தத்துடன் காணப்பட்டது. குழந்தையின் எடை 6 கிலோவாக இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற சூழலில், கட்டி வாரத்திற்கு 2செ.மீ அளவிற்கு வளரத் தொடங்கியது.
வயிற்றில் இருந்த கத்தரிக்கோல் 18 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கம்
Surgery Jan 4, 2017, 03:11 PM IST
வயிற்றில் இருந்த கத்தரிக்கோல் 18 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கம்
கடந்த 1998-ம் ஆண்டு நேர்ந்த விபத்தில் பேக் கான் பொது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தபோது தவறுதாலாக அவரது வயிற்றில் கத்தரிக்கொலை வைத்துத் தைத்துவிட்டனர்.
குளிர் காலத்தில் மூட்டுகளை எப்படி ஆரோக்கியமாக வைப்பது
Wellness Jan 3, 2017, 01:10 PM IST
குளிர் காலத்தில் மூட்டுகளை எப்படி ஆரோக்கியமாக வைப்பது
குளிர், பனிகாலம் மூட்டுவலி நோயாளிகளுக்கு ஒரு கெட்ட காலம் என்று கூறலாம். ஏனெனில் குளிர் காலத்தில் உடல் உஷ்ணம் குறைவதாலும் நரம்புகள் பிடிப்பதாலும், தசை நார்கள் இறுக்கம் அடைவதாலும் மூட்டுகள் பாதிப்படைகின்றன. 
முதுமையிலும் இளமையாக தெரிய இந்த ஐந்து உணவை உண்ணவும்!!
Anti-ageing foods Nov 18, 2016, 05:11 PM IST
முதுமையிலும் இளமையாக தெரிய இந்த ஐந்து உணவை உண்ணவும்!!
வயதைக் குறைத்து காட்ட பல சிகிச்சைகள் இருந்தாலும், தனிப்பட்ட ஒழுக்கம் இருந்தால் மட்டுமே இளமையை தக்க வைக்க முடியும். நம் உடலின் முக்கிய உறுப்பு தோல். சிலருக்கு பரம்பரையாகவே, மாசு மருவற்ற பொலிவான சருமம் இருக்கும்.  ஆரோக்கியமான உணவை சேர்ப்பதன் மூலம் முதுமையிலும் இளமை பார்க்க முடியும். அவை என்னவென்று பார்போம். தயிர்

Trending News

  • 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு DA குறித்து மோடி அரசு பெரிய நிவாரணம்!
    7th pay commission

    7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு DA குறித்து மோடி அரசு பெரிய நிவாரணம்!

  • அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்: விஜயகாந்த்
    DMDK
    அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்: விஜயகாந்த்
  • 7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% DA: DR-ல் வரக்கூடும் நன்மை என்ன?
    7th pay commission
    7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% DA: DR-ல் வரக்கூடும் நன்மை என்ன?
  • மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும்: 2 கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள்
    TN Assembly Elections 2021
    மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும்: 2 கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள்
  • அதிமுகவின் இலவச அறிவிப்பு: வருடத்திற்கு 6 சிலிண்டர், குடும்பத்தலைவிக்கு மாதம் ₹1500
    TN Elections 2021
    அதிமுகவின் இலவச அறிவிப்பு: வருடத்திற்கு 6 சிலிண்டர், குடும்பத்தலைவிக்கு மாதம் ₹1500
  • International Women’s Day: Top-20 தலைசிறந்த பெண், தமிழச்சி தமிழிசை சவுந்தரராஜன்
    Dr Tamilisai Soundararajan
    International Women’s Day: Top-20 தலைசிறந்த பெண், தமிழச்சி தமிழிசை சவுந்தரராஜன்
  • Watch Video: தங்க மலை ரகசியம் தெரிந்து, தங்கம் எடுக்க விரைந்த மக்கள், Viral ஆன Video
    Viral Video
    Watch Video: தங்க மலை ரகசியம் தெரிந்து, தங்கம் எடுக்க விரைந்த மக்கள், Viral ஆன Video
  • TN Elections 2021: அமமுக - AIMIM கூட்டணி உறுதி; TTV தினகரன் ட்வீட்..!!!
    TN Assembly Elections 2021
    TN Elections 2021: அமமுக - AIMIM கூட்டணி உறுதி; TTV தினகரன் ட்வீட்..!!!
  • திமுக - CPIM கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது!
    TN Assembly Elections 2021
    திமுக - CPIM கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது!
  • கலவர பூமியாகும் மியான்மார்; Aung San Suu Kyi கட்சி அதிகாரி போலீஸ் காவலில் மரணம்
    Aung San Suu Kyi
    கலவர பூமியாகும் மியான்மார்; Aung San Suu Kyi கட்சி அதிகாரி போலீஸ் காவலில் மரணம்
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.