Actress Kushboo Quits BJP Elections Campaign: நடிகை குஷ்பூ, தான் தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து விலகிக்கொள்வதாக பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு கடிதம் எழுதியிருக்கிறார். இவர் தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து விலக காரணம் என்ன?
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்துள்ளார்கள். ஜாபர் சாதிக் திராவிட முன்னேற்றக் கழகம் தானே என விமர்சனம் செய்த குஷ்பூ, என்னை பார்த்து ஏன் பயப்படுறீங்க என திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் நட்டா ஆகியோர் எங்கு நிற்க சொன்னாலும் நிற்பேன். நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய சொன்னாலும் இறங்கி பிரச்சாரம் செய்வேன். கட்சிக்காக நான் வேலை செய்ய வந்துள்ளேன் என குஷ்பு பேசி உள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு அப்போது காங்கிரஸில் இருந்த நடிகை குஷ்பூ போட்ட ட்வீட் தற்போது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. என்ன நடந்தது? குஷ்புவிற்கு சிக்கல் வரும் அளவிற்கு அவர் செய்த ட்வீட் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
Khushbu Sundar: தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக திருமதி குஷ்பு சுந்தர் நியமிக்கப்பட்டார் குஷ்பூ. நெகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்...
தமிழக பாஜகவில் முன்னணி முகமாக இருக்கும் குஷ்பூ 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஆந்திராவில் இருந்து போட்டியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக அங்கு புது பங்களா ஒன்று வாங்கி குடியேறியிருக்கிறாராம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.