லாஸ்லியாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸை பார்த்த ரசிகர்கள் ஷாக்!

இளம் நடிகை லாஸ்லியா மரியநேசனின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

1 /4

செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா தற்போது திரைப்படங்களில் நடிகையாக ஜொலிக்க தொடங்கிவிட்டார்.

2 /4

இவரை பிரபலமாக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான், இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் மூலம் பிரபலமான முகமாக அறியப்பட்டவர்.

3 /4

சில விளம்பரங்கள், ஆல்பம் பாடல்கள் போன்றவற்றிலும் இவர் நடித்து வருகிறார்,  இவர் நடித்த முதல் படம் 'பிரன்ட்ஷிப்' கடந்த ஆண்டு வெளியானது.

4 /4

ஹோம்லி லுக்கில் இருந்து வந்த இவர் தற்போது மற்ற நடிகைகள் போல சற்று கவர்ச்சியில் இறங்கி விட்டார், அந்த வகையில் தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.