உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்! நந்திதாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

நந்திதா தமிழ், கன்னடத் திரைப்பட நடிகை. 'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்

நந்திதா தமிழ், கன்னடத் திரைப்பட நடிகை. 'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்

 

1 /4

தமிழில் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற திரைப்படங்களில் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படங்கள் இவருக்கு ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்துள்ளது  

2 /4

அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து பிரபலமான இவர், நடிகர் விஜய்யின் "புலி" திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழில் புகழ் பெற்றுள்ளார்  

3 /4

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கும் நந்திதா அனைத்து தரப்பினராலும் விரும்பக்கூடிய ஒரு நடிகை.ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கிறங்கடிப்பார்  

4 /4

தற்போது ஹோம்லி மற்றும் கவர்ச்சி கலந்த கலவையாக ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார் பளபளக்கும் பிங்க் நிற புடவையில், கோல்டன் கலர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டின்,  சொக்கவைக்கும் பார்வையில் பதிவேற்றிய புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் சொக்கிப்போய் லைக்ஸ் மற்றும் கமெண்ட்டுகளை தெறிக்கவிடுகின்றனர்.