இருக்கி அணைச்சு ஒரு உம்மா கொடுத்த நஸ்ரியா... யாருக்குனு பாருங்க!

நடிகை நஸ்ரியா கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு. 

 

  • Dec 26, 2022, 18:06 PM IST

 

 

 

 

 

1 /6

நஸ்ரியா குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் நடித்துள்ளார். 

2 /6

மாட் டேட் என்ற மலையாள படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். 

3 /6

நஸ்ரியா மலையாளம், தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 

4 /6

தமிழில் நேரம், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் என்ற படங்களில் நடித்தார்.   

5 /6

இவர் சமீபத்தில், தனது வளர்ப்பு நாயை கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. 

6 /6

இவரை இன்ஸ்டாகிராமில் 66 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர்.