சான்டோ கொடுத்த பரிசு... ராய் லட்சுமி ஹேப்பி!

நடிகை ராய் லட்சுமி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு. 

  • Dec 26, 2022, 18:00 PM IST

 

 

 

 

 

1 /3

ராய் லட்சுமி, இந்தி,  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் நடித்துள்ளார். 

2 /3

தமிழில் கடைசியாக நீயா 2 படத்தில் நடித்திருந்தார். 

3 /3

இவரை இன்ஸ்டாகிராமில் 67 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர்.