கண்களால் கவர் செய்ய முயற்சிக்கும் ராசி கண்ணா - கேலரி

நடிகை ராசி கண்ணாவின் கவர்ச்சி கண்களால் கவர்ந்திழுக்கும் புகைப்படங்கள் இதோ

நடிகை ராசி கண்ணாவின் கவர்ச்சி ததும்பும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

1 /4

இதனைத் தொடர்ந்து அயோக்கியா, அடங்கமறு, சங்கத் தமிழன் உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்த ராசி கண்ணா, துக்ளக் தர்பார், அரண்மனை 3 போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

2 /4

தெலுங்கு சினிமா துறையைக் கடந்து தமிழ் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இமைக்கா நொடிகள் திரைப்படம் இவருக்கு முதல் தமிழ் படம்  

3 /4

பாலிவுட் படங்களைக் காட்டிலும் தெலுங்கில் அதிக படங்கள் குவிந்தன. 2013 ஆம் ஆண்டு திரைத்துறைக்கு வந்த அவர், இதுவரை அதிகமாக தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

4 /4

பாலிவுட் பட உலகில் அறிமுகமானாலும், தெலுங்கில் பட்டா போட்டு அமர்ந்து கொண்டார் ராசி கண்ணா