இந்திய அணியின் 'யார்க்கர் கிங்' என்று அழைக்கப்படும் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து கலக்கி வந்தாலும், ஒருநாள் கிரிக்கெட் பக்கம் அவர் தலைகாட்டி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நற்செய்தியாக காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் தென்னாபிரிக்கா தொடரில் இடம் பெற உள்ளார்.
பும்ரா சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆசிய கோப்பை 2025 மற்றும் தற்போது நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் என தொடர்ந்து விளையாடி வருகிறார்.
IND VS Oman Playing 11: இன்று செப்டம்பர் 19ம் தேதி ஓமன் அணியை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரர்கள் 4 பேருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
India vs England: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முகமது சிராஜ் இதுவரை 150க்கும் மேற்பட்ட ஓவர்களை வீசியுள்ளார்.
இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகத்தில் உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா-சாவா போட்டியாக அமையவிருப்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் வரும் ஜூலை 23 முதல் 27 வரை 4வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடரை சமன் செய்ய இந்தியாவுக்கு கட்டாய வெற்றி தேவை.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய பந்து வீச்சாளர்கள் பலர் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். அவர்களது பங்களிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு பலமுறை உதவி உள்ளது. இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 10 இந்திய பந்து வீச்சாளர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
IND vs ENG: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடிய 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Mumbai Indians: ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் தங்களது அணியில் இருந்து சில வீரர்களை கழட்டிவிட உள்ளது. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
Ravi Shastri, Bumrah : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து பும்ரா முடிவெடுக்ககூடாது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
India tour of England: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் புதன்கிழமை எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காமில் நடைபெற உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.