சமூக ஊடகங்களில் பரவிய சோஃபி பிகினி அவதாரம்: புகைப்படங்கள்

நடிகை சோஃபி சவுத்ரியின் பிகினி அவதாரம் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. வாருங்கள் அந்த புகைப்படங்களை பார்ப்போம்.

புதுடெல்லி: பாலிவுட்டின் பிரபல பாடகி மற்றும் நடிகை சோஃபி சவுத்ரி (Sophie Choudry) பாலிவுட் பல படங்களில் நடித்திருந்தாலும் அவர் பாலிவுட் உலகில் தகுந்த வெற்றியைப் பெற முடியவில்லை. அனால் மறுபுறம் அவர் பாடகி என்பதால், அவரது மெல்லிசைக் குரல் வெற்றியைக் கொடுத்தது. அவரது நடிப்பை விட அவரது குரலை மக்கள் அதிகம் விரும்பியுள்ளனர். அதே நேரத்தில், இந்த நாட்களில் சோஃபி தனது இன்ஸ்டாகிராம் புகப்படங்கள் காரணமாக தலைப்புச் செய்திகளில் உள்ளார். அவரது பிகினி அவதாரம் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. வாருங்கள் அந்த புகைப்படங்களை பார்ப்போம்.

1 /10

2 /10

3 /10

4 /10

5 /10

6 /10

7 /10

8 /10

9 /10

10 /10

(புகைப்பட உபயம்: அனைத்து புகைப்படங்களும் சோஃபி சவுத்ரியின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன)