இணையத்தை தெறிக்கவிட்ட அஜித்தின் லேட்டஸ்ட் பைக் ரைட் படங்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

1 /4

'வலிமை' படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் 'ஏகே61' படத்திற்கு எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.  

2 /4

'ஏகே61' படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'ஏகே62' படத்தில் நடிக்கவிருக்கிறார்.  

3 /4

அஜித் பைக் ஓட்டுவதில் வல்லவர் என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒன்று, தற்போது அவர் பைக்கில் ஹிமாலயாவிற்கு சென்றபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

4 /4

அஜித்தின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.